nagapattinam புதுமண்ணியாறு வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 10, 2019 சீர்காழி அருகே புதுமண்ணியாறு பாசன வாய்க்காலை விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.